உலகம் அதிவேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. தொழில்நுட்பம் அபரிமிதமாக வளர்ந்துவரும் இன்றைய காலகட்டத்தில் மின்னணுச் சாதனங்களின் பெருக்கம் நமது அன்றாடவாழ்வின் ஒரு தவிர்க்கமுடியாத . அங்கமாகிவிட்டது. ஸ்மார்ட்போன்கள் முதல் மடிக்கணினிகள்... Read More...
கேட்டரிங் உணவகத்தை முதலில் தொடங்கிப் பின்னர் பெரிய அளவில் ரெஸ் டாரண்ட்டாக மாற்றினார். "எனக்கு ஒரு உண்மையான சோதனை அது. எனக்குக் கழுத்துக்குக் கீழே எந்த உறுப்பும் வேலை செய்யாது. என்னுடைய தோள்கள் சமமாக இல்லை, முறையான உணர்வுகள் இல்லை, நுரையீரல் சரிவரச் செயல்படாது... Read More..
சர்க்கரை நோயை கட்டுப்படுத்த துளசி இலைகளைச் சாப்பிடலாம்னு சொன்னாங்க.. துளசி இலைகள் கணைய பீட்டா செல் செயல்பாடு மற்றும் இன்சுலின் சுரப்பை மேம்படுத்துவதால் நீரிழிவு நோயை இயற்கையாகவே கட்டுப்படுத்துகிறதாம்.இரத்தச் சர்க்கரை அளவைக் குறைப்பதோடு, எடை அதிகரிப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிகக்... Read More...
வா..வா.. நேரில் பார்த்து ரொம்ப நாளாயிடுச்சே.. இப்பதான் இ பாஸ் கிடைத்ததா மாஸ்க் அணிந்து வந்த மைனாவை வரவேற்றார் நைநா.
கிண்டலைப் புரிந்து கொண்ட மைனா, என்ன நைநா, மேஜையில் பப்பாளி பழம்..? அதுவும் சிறுசிறு துண்டுகளாக வைத்திருக்கிறீர்கள்.. கேட்டார்.
இதுபோன்றதொரு சூழல் வரும் என்று யாராவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா? தெருவில் மாம்பழத்தை கூவி கூவி விற்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் இன்றைக்கு மாஸ்க் விற்கிறார்கள். வீட்டுக்கு வரும் விருந்தினர்கள் சாக்லெட் வாங்கி வந்தார்கள். இப்போது சானிட்டைசர் வாங்கி வருகிறார்கள். இன்றைய சூழலிலிருந்து மீண்டு வருவோம் என்ற இமாலய நம்பிக்கை இருக்கிறது. ஆனால், மீண்டும் கடந்த காலம் வருமா?