வாடிவாசல்

வாடிவாசல்

இலக்கியமே வாழ்வென வாழ்ந்த சி.சு.செல்லப்பா வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவித்த போது தமிழ்ச் சமூகம் அவரைக் கண்டுகொள்ளாமல் போனது வரலாற்றுப் பிழையாகும். நவீன தமிழ் இலக்கிய படைப்பாளிகளை தமிழ்ச் சமூகம் போற்றிப் பாதுகாக்கத் தவறியுள்ளது. தமிழில் விமர்சன இலக்கியத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற பேராவலில் ‘எழுத்து” சிற்றிதழை அனைத்து சிரமங்களுக்கும் இடையில் பத்தாண்டுகள் வெளிக்கொணர்ந்தார். தன் மனைவியின் நகைகளை விற்றுத்தான் ‘எழுத்து’ இதழைத் தொடங்கினார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் காந்தியின் தொண்டனாகப் பங்கேற்று சிறை சென்றவர். எழுத்தும், காந்தியமும் அவரது இரு கண்களாக இருந்துள்ளன.

Read More ...

Related Post