நாற்காலி

கி.ரா. என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் தமிழின் மிகப் பெரிய கதைசொல்லி. நாற்பது வயதுக்கு மேல் எழுதத் தொடங்கிய கி.ரா. இன்று 95 வயதிலும் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார். சிறுகதை, நாவல், கடிதங்கள், நாட்டுப்புறப் பாடல்கள், வரலாறு, வட்டாரச்சொல் அகராதி என்று தமிழின் அனைத்து இலக்கிய வகைகளிலும் இவரின் கைவண்ணம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. “மழைக்குப் பள்ளிக்கூடம் ஒதுங்கினேன். ஆனால் பள்ளிக்கூடத்தைப் பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டேன்” என்கிற கிராவை புதுவை ..

Read More ...

Related Post