தமிழ் இலக்கியத்தின் பெருமையை உலகறியச் செய்தவர் அசோகமித்திரன். இளமைக் காலத்தை செகந்திராபாத் நகரில் கழித்த அசோகமித்திரன் அவருடைய தந்தையின் மரணத்திற்குப் பிறகு சென்னை நகரில் குடிபெயர்ந்தார். ஜெமினி ஸ்டுடியோவின் கதைப் பிரிவில் பல ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் முழு நேர எழுத்தாளாராகி 260க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், பதினெட்டாவது அட்சக்கோடு, தண்ணீர், ஆகாசத் தாமரை, ஒற்றன்,