டாப்சியும் தமிழும்

டாப்சியும் தமிழும்

என்ன நைனா மேஜை மீது கற்றாழை.. திருஷ்டிக்காகவா..

நமக்கென்ன திருஷ்டி? மழை சீசனாச்சே ஆசிரமத்தில் பூச்சிகள் தொந்தரவு அதிகம். என் கையில் ஏதோ பூச்சி கடித்திருக்கிறது. அந்த இடத்தில் தடவுவதற்காகத்தான் கற்றாழை

இதை என்ன செய்வீர்கள்.

பருத்தி துணியில் கற்றாழை ஜெல்லை எடுத்து நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி குறைந்தது 30 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கணும். பிறகு கழுவிக் கொள்ளலாம். தினமும் 2-3 முறை செய்யவேண்டும்.. கற்றாழையின் அழற்சி எதிர்ப்பு தன்மை பூச்சி கடித்தலுடன் தொடர்புடைய வீக்கம், வலியைப் போக்க உதவும்.

Read More ...

Related Post