என்ன நைநா மேஜையில்.. சிவப்பு கலர் ஜிங்குசா..
எந்த ஜிங்குசாவும் இல்லை. காரட் தக்காளி சூப். காரட் தக்காளி சூப் குடிப்பதால் உடல் எடை குறைகிறது. அத்துடன் உடலின் மெட்டபாலிசம் மேம்படும், நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை அடைந்து, பல்வேறு நோய்த் தாக்குதலில் இருந்து உடல் பாதுகாப்புடன் இருக்கும். பசியைக் கட்டுப்படுத்தி, நீண்ட நேரம் வயிற்றை நிரம்பியிருக்கச் செய்யும். இதனால் கண்ட உணவுகளின் மீதுள்ள நாட்டம் குறையும். இந்நா நீயும் ஒரு கப் குடி.
நன்றி நைநா. 2024 ஆம் ஆண்டு உலக அளவில் வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும் டாப் 20 நாடுகளின் பட்டியல் வெளியிட்டிருக்கிறாங்களாமே..