என்ன நைநா டீ சாப்பிடுகிறீர்களா... கேட்டுக்கொண்டே வந்தார் மைனா..
டீ இல்லை. இஞ்சி காப்பி..
அது என்ன இஞ்சி காப்பி?
டீயைப் போலவே காபியிலும் இஞ்சி சேர்த்து குடிக்கலாம். காபியில் இஞ்சி சேர்த்தால் சற்று காரத்தன்மையுடன், மிகுந்த சுவையாக இருக்கும். வித்தியாசமாகவும் இருக்கும். முயற்சி செய்து பாரேன்.
பொங்கலெல்லாம் எப்படி போச்சுது..