தென்னாப்பிரிக்காவில் இந்திய வம்சாவளியினரின் உரிமைகளைப் பெற்றுத்தர ஏறத்தாழ 21 ஆண்டுகள் அகிம்சை வழியில் போராடி, அங்கு வாழ்ந்த 60,000 இந்தியர்களின் வாழ்வில் தன்னம்பிக்கை விளக்கேற்றி 1915, ஜனவரி 9இல் மகாத்மா காந்தி இந்தியா திரும்பி நிரந்தரமாக இங்கு தங்கினார்.
தான் குருவாக ஏற்றுக்கொண்ட கோகலேயின் ஆலோசனைப்படி இந்திய கிராமங்களில் பயணித்தபோதுதான் இந்தியாவின் சமூக, பொருளாதார, கலாச்சார நிலைகளை நேரடியாகப் பார்த்து உணர்ந்து கொண்டார். ஆகமதாபாத் நகரில் தங்கி கோச்ரா# ஆசிரமத்திலும் பின்னர் சபர்மதி ஆசிரமத்திலும் தங்கி .......