மனிதனை விலங்கிலிருந்து வேறுபடுத்திக் காட்டியது அவனது கற்றுக்கொள்ளும் குணமாகும். இதன் அடிப்படையில் தோன்றியதே கல்வி. அதாவது அறியாமையை அகற்றி அறிவுபெறச்செய்தலே கல்வியின் செயலாகும். அந்த அறிவைப் பெறுவதன்; மூலம் புதியவற்றைக் கண்டுபிடித்து சமூகத்திற்கு அறிமுகப்படுத்துகிறான். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் மக்களின் முன்னேற்றத்திற்கும் கல்வி இன்றியமையாதது. அதிலும் தாய்மொழிக் கல்வி இன்றியமையாதது.
தாய்மொழி வழிக்கல்வி
மனிதன் தனது எண்ணங்களைப் பிறருக்கு உணர்த்த மொழியைப் பயன்படுத்தினான். எனவே ஒன்றுபட்ட வாழ்க்கைக்கு மொழி அவசியமாகிறது. அதனால் தாய்மொழியில் .....