ஒரு மனிதன் தன்னுடைய வாழ்நாளில் கல்விக்காக ஏறக்குறைய 15 முதல் 17 வருடங்களை செலவிடுகிறான். இந்த 17 வருடங்கள்தான் அவனுடைய எதிர்காலத்தை தீர்மானிக்கின்றன. இப்படி நாம் பெறும் கல்வியானது தரமான ஒன்றா என பார்க்கையில் குழப்பமே மிஞ்சுகிறது.
இந்தியாவில் கூட்டுக்குடும்ப உறவுமுறை சிதைந்ததன் விளைவாக பொருளாதார ரீதியாக கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால், குழந்தையை அதனுடைய .....