மருத்துவக் கல்வி வணிகமயமாகி வருவதைத் தடுப்பது, பல நுழைவுத்தேர்வுகளை மாணவர்கள் எழுதும் நிலையை ஒழித்துக் கட்டுவது போன்ற நோக்கங்களுக்காக பொது நுழைவுத் தேர்வு என்பது அவசியம் என்று கூறி, மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் இந்திய அளவிலான பொது நுழைவுத் தேர்வினை எழுத வேண்டும் என்று 2010ஆம் ஆண்டில் மத்திய அரசால் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
பல்வேறு மாநில அரசுகளும், தனியார் மருத்துவக் கல்லூரிகளும் அந்த ஆணையினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கில் .....