நீங்க போன காரியம் காயா? பழமா? என்று என் அருகே அமர்ந்திருந்த வழக்கறிஞர் நண்பர் என்னிடம் கேட்டார்,
பழம்தான்", என்றேன் நான் மகிழ்ச்சியுடன்.
"அப்படின்னா உடனே எல்லோருக்கும் சூடா அல்வாவும் மிளகுச்சேவும் ஓமப்பொடியும் ஸ்ட்ராங் காபியும் வரவழைக்க வேண்டியதுதான்" என்று சொல்லி அவரே ஆர்டரும் கொடுத்தார். எங்கள் மாலைநேர இலக்கிய மகாசபை களைகட்டத் .......