'தம்பி பொண்ணு புடிச்சுருக்கா? பேசி முடிச்சுடலாமா?' பெண் பார்த்துவிட்டு வந்த பின்னர் அம்மா பையனிடம் கேட்க, பையன், 'அம்மா! எனக்கு பொண்ணு பிடிக்கல. ரொம்ப குண்டாருக்கு'.
'என்னடா! இதைப்போய் குண்டுங்கற. வசதியா வளர்ந்த பொண்ணு. கொஞ்சம் பூசினாப்போல இருக்கு. அவ்வளவுதான்". இது அம்மாவின் வாதம். சொத்து அதிகம். நல்லா செய்வாங்க என்பதால் குண்டு என்பதை கொஞ்சம் பூசினாப்போல இருக்கு என்று மழுப்பினார் அம்மா.
முன்பெல்லாம் உடல் பருமன் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. சொல்லப் போனால், அது செல்வச் செழிப்பின் அடையாளமாவே கருதப்பட்டு வந்தது. ஆனால் மருத்துவ .....