டெங்கு.. இன்றைக்கு மக்களை அதிரவைக்கும் சொல்லாகிவிட்டது. டெங்குவால் பாதிப்பும் இறப்பும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் கொசுவினால் டெங்கு பரவுகிறது.
கொசு நமக்கு முன்னே தோன்றிய உயிரினம். பூச்சியினத்தை சேர்ந்தது. ஒருமுறை கொசு கடிக்கும்போது தசை பகுதியில் ஆறு ஊசி போடுவதற்கு சமம். அவ்வளவு ஆழமாக சென்று மனிதனின் .....