நமது சந்தோஷமான அன்றாட வாழ்க்கையில் முக்கிய காரணமாக இருப்பவர்கள் நம்முடைய தாய், தந்தை, தாத்தா, பாட்டி என்ற குடும்பத்தின் உறுப்பினர்கள். இவர்களுடைய ஆரோக்கியமான வாழ்க்கையும், சந்தோஷமான வாழ்க்கையும் தான் நம் குடும்பத்தை வழிநடத்திச் செல்கிறது. இவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டால் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் சரிவும் சங்கடமும் ஏற்படும். பெரும்பாலான நேரத்தில் நமது தாய், தந்தை, தாத்தா, பாட்டி வயது முதுமையில் இருப்பவர்கள். இவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டால் எவ்வாறு அதை எதிர்கொள்வோம்? அதை பற்றி தான் நாம் இப்போது