கல்லீரல் கவனம்

கல்லீரல் நமது உடலிலேயே மிகப்பெரிய உறுப்பாகும், வலது இதழ், இடது இதழ் என்றும் இரண்டு பிரிவுகள் உள்ளன. நாம் உயிர் வாழத்தேவையான பல பணிகளைச் செய்யும் இதன் எடை 1.2 கிலோவிலிருந்து 1.5 கிலோ வரை இருக்கும்.

நாம் உண்ணும் உணவிலுள்ள மாவுச்சத்து (கார்போஹைட்ரேட்), புரதம் (புரோட்டீன்), கொழுப்புக்கள் ஆகியவற்றைச் சரியான முறையில் பயன்படுத்தவும், பயன்படுத்தாததைச் சேமிக்கவும் .....

Read More ...

Related Post