கொசுக்கள் மூலமாகப் பரவும் நோய்களில் முதன்மையானது மலேரியா. உலக அளவில் ஆப்பிரிக்காவில் தான் இந்த நோய் அதிகம். நமது நாட்டில், ஆண்டொன்றுக்கு ஏறத்தாழ பத்து இலட்சம் பேர் இந்த நோயால் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.
மலேரியாக்காய்ச்சல், 'பிளாஸ்மோடியம்' (Plasmodium) என்றழைக்கப்படும் ஒரு நுண்ணுயிர் கிருமியால் ஏற்படுகிறது. இந்த கிருமிகளில் நான்கு வகையான .....