வரலாறு, கலாச்சாரம், சமய நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு சான்றாகத் திகழும் மாவட்டம் நாகப்பட்டினம். தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள நாகப்பட்டினம் துறைமுகம் சங்க காலத்திற்கு பின்னர் பல்லவர், சோழர் காலங்களில் உள்நாட்டு வணிகத்திலும் இலங்கை, மலேசியா, பர்மா, இந்தோனேசியா, தாய்லாந்து, சீனா, அரபு போன்ற நாடுகளுடன் வர்த்தக உறவு கொண்டதாகத் திகழ்ந்தது.
கிழக்காசிய நாடுகளுடன் கொண்ட வர்த்தக தொடர்பால் நாகப்பட்டினம் தமிழகத்தின் மிகச்சிறந்த பௌத்த சமய மையமாகவும் விளங்கியது. நாகப்பட்டினத்தில் மிகப்பெரிய புத்தக் கோயிலும், .......